ஆளுந்தரப்பு 2/3 பெரும்பான்மை பெற ஐ.தே.க தலைமையின் இரகசிய திட்டம்: மனோ கணேசன்

ஆளுந்தரப்புடன் ரணில் தரப்பு இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்தி வருவதை அந்த கூட்டணியின் முக்கிய பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன். இது தொடர்பில் மனோ கணேசன் இன்று முகப்புத்தகத்தில் வெளியிட்ட குறிப்பில், “யூஎன்பி கட்சிக்குள் புதிய இரத்தம் பாய்ச்ச கட்சி தலைமை தயாரில்லை போல் தெரிகிறது. இக்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாலும், “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்ற முதிர்ச்சியற்ற அரசியலை எப்போதும் செய்யாததாலும் இது பற்றி நாமும் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது. இல்லா விட்டால் “சரிதான் போங்கடா” … Continue reading ஆளுந்தரப்பு 2/3 பெரும்பான்மை பெற ஐ.தே.க தலைமையின் இரகசிய திட்டம்: மனோ கணேசன்